• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'சொந்துரு பியச' சலுகை கடன் திட்டத்தின் பயனாளிகளின் அடிப்படையை விரிவாக்குதல்
- 'சொந்துரு பியச' சலுகை கடன் திட்டத்தின் பயனாளிகளின் அடிப்படையை விரிவாக்கும் பொருட்டு இந்த கடன் திட்டத்தின் கீழ் தகைமை பெறுவதற்கு வீட்டின் நில அளவு 1,000 சதுர அடியை விட குறைவாக இருக்க வேண்டுமென இருந்த வரையறையை 1,500 சதுர அடி வரை அதிகரிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.