• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-10-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க வருமான பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- செயற்கையான சீனியினைக் கொண்ட உணவுகளை இனங்காண்பதற்கென புதிய தேசிய உபபிரிவு சுங்க குறியீட்டு இலக்கங்களை உருவாக்குவதற்கு பீடி இலைகளின் இறக்குமதி மீது விதிக்கப்படும் சுங்க தீர்வையை திருத்தும் பொருட்டு வௌியிடப்பட்ட 2079/32 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் தீர்வையற்ற சலுகைகளை வழங்கும் பொருட்டு 2080/42 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலையும் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.