• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிசுக்கு சீருடை துணி கொள்வனவு செய்தல்
- இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடை தேவையின் நிமித்தம் ஒவ்வொன்றும் 346/- ரூபா படி 400,000 மீற்றர் சீருடை துணிகளை Vanguard Industries Ltd நிறுவனத்திடமிருந்தும் 100,000 மீற்றர் சீருடை துணிகளை Creative Textile Mill (Pvt.) Ltd., நிறுவனத்திடமிருந்தும் கொள்வனவு செய்யும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.