• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மதவாச்சி ஹொரவபொத்தான வீதியை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல்
- வடக்கு வீதி இணைப்பு கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ள கருத்திட்டச் செயற்பாடுகள் பூர்த்தியானதன் பின்னர் மீதி நிதியங்களைப் பயன்படுத்தி, மதவாச்சி ஹொரவபொத்தான வீதியிலுள்ள 10 கிலோமீற்றரிலிருந்து 37.8 கிலோமீற்றர் வரையான 27.8 கிலோமீற்றர் நீளம் கொண்ட வீதிப்பகுதியை புனரமைத்து மேம்படுத்தும் பொருட்டு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.