• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
10,000 கறுவா பதனிடும் தொழினுட்பவியலாளர்களுக்கு தேசிய தொழில்சார் தகைமையின் 3 ஆம் மட்டத்திலான (NVQ3) சான்றிதழ்களை வழங்குதல்
- கறுவா பதனிடும் செயற்பாட்டை சரியான தொழினுட்ப பயன்பாட்டுடன் மேற்கொள்வதற்காக 10,000 கறுவா பதனிடும் தொழினுட்ப வியலாளர்களுக்கு தேசிய தொழில்சார் தகைமையின் 3 ஆம் மட்டத்திலான (NVQ3) சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை தயாரிப்பதற்கும் இதற்குத் தேவையான ஏனைய வசதிகளை ஏற்பாடு செய்யும் பொருட்டும் சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.