• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களுத்துறையில் றைகம கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபித்தல்
- புதிய தொழில்வாய்ப்புகளை உருவாக்கி, கிராமிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதறகாக 346 மில்லியன் ரூபாவைக் கொண்ட முதலீட்டில் மில்லனிய பிரதேசத்தில் ஹொரஹேன நியு சட்டல்வத்த என்னும் காணியிலிருந்து 24 ஏக்கர் காணியினை பயன்படுத்தி றைகம கைத்தொழில் மற்றும் தொழினுட்ப அபிவிருத்தி சிறப்பு வலயமொன்றைத் தாபிக்கும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.