• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் லாவோசுக்கும் இடையே இருதரப்பு ஆலோசனை பொறிமுறையொன்றை தாபித்தல் தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- தற்போது இலங்கைக்கும் லாவோசுக்கும் இடையே நிலவும் இருதரப்பு உறவுகளை விருத்தி செய்துகொள்வதற்கும் அதே போன்று வலைய மற்றும் சருவதேச விடயங்கள் சம்பந்தமாக பரஸ்பர ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றை செய்துகொள்ளும் பொருட்டும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.