• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் லக்ஸம்பேர்க்குக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் கலந்துரையாடல்
- பிரயாணிகள் போக்குவரத்து மற்றும் விமான சரக்குகள் கொண்டு செல்தல் சம்பந்தமாக இலங்கைக்கும் லக்ஸம்பேர்க்குக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கை யொன்றை செய்துகொள்ளும் பொருட்டு உரிய தரப்பினர்களினால் உடன்பாடு காணப்பட்டவாறு இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கையினை செய்துகொள்வதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப் பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.