• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
71 ஆவது தேசிய தின விழாவினை ஒழுங்கு செய்தல்
- 2019 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 71 ஆவது தேசிய தின விழாவுக்குரிய நிகழ்ச்சித்திட்டங்களைத் தயாரித்து தேவையான ஒழுங்குகளை செய்வதற்கும் அவற்றை செயற்படுத்துவதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் 13 மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட உபகுழு வொன்றை நியமிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச் சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.