• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புளுமென்டால், சிறில் சீ.பெரேரா மாவத்தையில் 450 வீட்டு அலகுகளைக் கொண்ட வீடமைப்பு கருத்திட்டம்
- புளுமென்டால், சிறில் சீ.பெரேரா மாவத்தையில் 450 வீட்டு அலகுகளைக் கொண்ட வீடமைப்பு கருத்திட்டத்தின் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2,737.35 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Access Engineering PLC கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.