• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-09-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய டயர்களை வழங்குதலும் விநியோகித்தலும்
- இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளுக்குத் தேவையான பல்வேறுபட்ட அளவுகளைக் கொண்ட டயர்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1,124.14 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s Ceat Kelani International Tyres (Pvt) Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.