• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-28 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்திற்கான திருத்த
- அரசாங்க உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அவர்களுடைய கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி வழங்கும் மஹபொல உயர்கல்வி புலமைப்பரிசிலை ஒழுங்குறுத்தும் 1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பெயரை 1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க லலித் அத்துலத்முதலி மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டம் என திருத்தும் பொருட்டு உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) விஜேதாச ராஜபக்‌ஷ அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.