• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-08-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரிகள் தொடர்பில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கை
- இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் வட்டி, அரசிறை, இலாபம் மற்றும் கப்பற்சேவைகள் மீதான இலாபம் போன்ற துறைகளை தழுவும் விதத்தில் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பைத் தடுப்பதற்கும் அரசிறை நழுவலைத் தடை செய்வதற்கும் உரியதான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.