• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பொலிசுக்கு 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்தல்
- இலங்கை பொலிஸ் பொது மக்களுக்கு வழங்கும் சேவையை மேலும் விருத்தி செய்யும் பொருட்டு இலங்கை இலங்கை பொலிசுக்கு 600 ஜீப் வண்டிகளையும் பொலிஸ் விசேட அதிரடி படைக்கு 150 ஜீப் வண்டிகளையும் இந்திய கடன் வழியின் கீழ் கொள்வனவு செய்யும் பொருட்டு பொது நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.