• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு தகவல் தொழினுட்ப பிரயோக முறைமையொன்றைத் தாபித்தல்
- வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வர்த்தக தொழிற்பாட்டு நடவடிக்கைகளின் வினைத்திறனை விருத்தி செய்து கொள்வதற்கும் உயர் போட்டிகரமான சந்தை சூழலினை பேணி மிகச் சிறந்த தரமிக்க காப்புறுதி சேவையினை வழங்கும் நோக்கில் ஆயுள் காப்புறுதி நடவடிக்கைகள் மற்றும் பொது காப்புறுதி நடவடிக்கைகள் என்பன பொருட்டு பயன்படுத்துவதற்காக தகவல் தொழினுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட இரண்டு காப்புறுதி முறைமைகளை கொள்வனவு செய்யும் பொருட்டு கேள்வி நடவடிக்கைகளை புதிதாக ஆரம்பிப்பதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.