• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஹெலனிக் குடியரசுக்கும் (கிறீஸ்) மற்றும் இத்தாலிக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் ஒப்பந்தம்
- கிறீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுடன் சுருக்க ஒப்பமிடப்பட்ட இருதரப்பு விமான சேவைகள் உடன்படிக்கைகளை இலங்கையின் அதிகாரம் பெற்ற பிரதிநிதி ஒரிவரின் ஊடாக கைச்சாத்திட்டு, இந்த உடன்படிக்கைகளுக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.