• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை
- 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க அரசாங்க நிதி முகாமைத்துவ (பொறுப்புகள்) சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நியதிகளுக்கு அமைவாக 2018 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களினுள் அரசாங்கத்தின் நிதி நிலைமைப் பற்றிய இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்ட அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.