• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-07-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Human Albumin கரைசல் 50 மில்லி லீற்றர் புட்டிகள் 120,000 கொள்வனவு செய்தல்
- சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் மருந்தொன்றான Human Albumin கரைசல் BP/PH Eur 20% மில்லி லீற்றர் 50 புட்டிகள் 120,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவினதும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினதும் சிபாரிசுகளின் பிரகாரம் M/s. Shire Singapore Pte Ltd. நிறுவனத்துக்கு 2.82 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.