• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் விமான நிலைய ஹோட்டல் ஒன்றைத் தாபித்தல்
- கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சருவதேச விமான நிலையத்தில் விமான நிலையங்கள், விமானசேவைகள் (இலங்கை) கம்பனிக்குச் சொந்தமான காணியில் ஹோட்டல் ஒன்றைத் தாபித்து நடாத்திச் செல்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவு குழுவின் சிபாரிசின் பிரகாரம் Thilanka Hotels (Pvt.) Ltd., மற்றும் Striders Corporation கூட்டுத்தொழில் முயற்சிக்கு வழங்கும் பொருட்டு பதில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அசோக்க அபேசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.