• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாசனைத் திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் சந்தைப்படுத்தல் சபையின் செயற்பாட்டுத் திட்டம்
- வாசனைத் திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் சந்தைப்படுத்தல் சபையினால் வாசனைத் திரவியங்கள் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை மேம்படுத்தும் அத்துடன் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு ரீதியில் ஊக்குவிக்கும் நோக்கில் தரத்தினை அதிகரிக்கும் சேவைகள், சேதன உற்பத்தி, தொழினுட்ப விருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கற்கை போன்றவற்றை ஊக்குவிப்பதற்காக சமூக நலன்புரி மற்றும் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.