• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-06-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெல்தொட்டை நீர்வழங்கல் கருத்திட்டம்
- தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் பிரதான முதலீட்டு திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள பிரதான கருத்திட்டமொன்றான தெல்தொட்டை நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒஸ்றியாவின் M/s. M-U-T GambH நிறுவனத்துடன் செயலாற்றுவதற்கும் இந்த நிறுவனத்திடமிருந்து பிரேரிப்புகளை கோருவதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.