• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் e-Motoring கருத்திட்டம்
- மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் e-Motoring கருத்திட்டத்திற்கு தகவல் தொழினுட்ப தீர்வொன்றினை தயாரித்து, நடைமுறைப்படுத்தி கையளிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் Face Technologies & Metropolitan கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.