• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Waters Edge ஹோட்டலின் துணை சிறிய சொகுசு ஹோட்டலொன்றை (Boutique Hotel) நிருமாணித்தல்
2017 ஆம் ஆண்டில் 240 மில்லியன் ரூபா இலாபமொன்றை Waters Edge ஹோட்டல் பெற்று கொண்டுள்ளதோடு, இந்த ஹோட்டலின் தொழிற்பாட்டு செயற்பாடுகளையும் பௌதிக உட்கட்டமைப்பு வசதிகளையும் மேலும் விருத்தி செய்வதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக Waters Edge ஹோட்டலுக்காக 48 அறைகளைக் கொண்ட சிறிய சொகுசு ஹோட்டலொன்றை நிருமாணிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.