• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் துறையின் தொழினுட்ப ஒத்துழைப்பினைக் கட்டியெழுப்புதல்
கமத்தொழில் அமைச்சின் கீழ் இயங்குகின்ற இலங்கை கமத்தொழில் ஆராய்ச்சி கொள்கை சபைக்கும் ஐக்கிய அமெரிக்க குடியரசின் Michigan அரசாங்க பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கமத்தொழில் துறை சார்ந்ந கல்வி, ஆராய்ச்சி மற்றும் நீண்டகால தொழினுட்ப ஒத்துழைப்புக்கான ஒத்தாசை தொடர்பிலான உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.