• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-06 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017/2018 பெரும்போகத்திற்கான அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
- 2017/2018 பெரும்போகத்தில் நுகர்வுத் தேவையினை விட நெல் அறுவடை கிடைத்துள்ள மாவட்டங்களில் அரசாங்க நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தை நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்காக 500 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையொன்றை திறைசேரியிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹரிஷன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவை யினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.