• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வைத்தியசாலைகளில் பயன்படுத்துவதற்காக 250 நோயாளர்காவு வண்டிகளை கொள்வனவு செய்தல்
- அரசாங்க வைத்தியசாலைகளில் போதுமான அளவில் நோயாளர்காவு வண்டிகளை வழங்கும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பின் பிரகாரம் 250 நோயாளர்காவு வண்டிகளை கட்டம் கட்டமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது