• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொற்றுநோய் சிகிச்சையின் போது தேவைப்படும் மருந்துகளை கொள்வனவு செய்தல்
- கடும் தொற்றுநோய்களுக்கான சிகிச்சையின் போது பயன்ப்படுத்தப்படும் மருந்தான Meropenem Injection கிராம் 1 இல் 75,000 புட்டிகள் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவை யினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 1.08 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு M/s. Scott - Edil Advance Research Laboratories and Education Ltd., நிறுவனத்துக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப் பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.