• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-02-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலையக புகையிரத பாதையின் போக்குவரத்தின் பொருட்டு 12 புகையிரத என்ஜின்களை கொள்வனவு செய்தல்
- இலங்கை புகையிரத திணைக்களத்திற்காக மலையக புகையிரத பாதையின் போக்குவரத்தின் பொருட்டு 12 புகையிரத என்ஜின்களை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் என்ஜின் ஒன்று 4.056 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட விலைக்கு அமெரிக்காவின் M/s. General Electric Company க்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.