• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் சம்பந்தமாக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் செய்து கொள்ளப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கை
- இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவுமிக்க உறவினை பலப்படுத்திக் கொண்டு இரு தரப்பு ஒத்துழைப்பினை விருத்தி செய்யும் நோக்கில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் சம்பந்தமாக இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை யொன்றில் கைச்சாத்திடும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.