• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 ஆம் ஆண்டில் அரசாங்க கடன் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சருவதேச அரசிறமை முறிகளை வழங்குதல்
- 2018 ஆம் ஆண்டு சார்பில் அரசாங்க கடன்பெறல் எல்லையினுள் 2,000 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வரையிலான சருவதேச அரசிறமை முறிகளை வழங்குவதன் மூலம் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.