• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-12-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் நூலக கட்டடத்தொகுதியை நிருமாணித்தல்
- இலங்கை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் நூலக கட்டடத்தொகுதியை நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் முதலாம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 315 மில்லியன் ரூபாவுக்கு M/s. CML-MTD Construction Ltd. நிறுவனத்துக்கு கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.