• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளின் டயர்களை மீள நிரப்புதல் மற்றும் முன்வார்ப்பு சேவைகள் சார்பிலான ஒப்பந்தங்களை வழங்குதல்
- இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளின் டயர்களை மீள நிரப்புதல் மற்றும் முன்வார்ப்பு சேவைகள் சார்பிலான ஒப்பந்தத்ததை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரமும் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரமும் 09 கம்பனிகளுக்கு கையளிக்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.