• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ஜமைக்காவுக்கும் இடையே இருதரப்பு விமான சேவைகள் பற்றிய ஒப்பந்தம்
- இலங்கைக்கும் ஜமைக்காவுக்கும் இடையே விமான சேவைகளை முறைப்படுத்தும் நோக்கில், தற்போது உத்தியோகத்தர் மட்டத்தில் உடன்பட்டுள்ள உத்தேச விமானசேவைகள் உடன்படிக்கையை இருநாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கும் அதன் பின்னர் உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடுகளுக்கு செயல்வலுவாக்கம் அளிக்கும் பொருட்டும் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.