• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மஹியங்கனை பிரதேச செயலகத்திற்கு புதிய இரண்டுமாடி கட்டடமொன்றை நிருமாணித்தல்
- மஹியங்கனை பிரதேச செயலகத்திற்கு புதிய இரண்டுமாடி கட்டடமொன்றை நிருமாணிப்பதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக அதன் நிருமாணிப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் Finite Lanka (Pvt) Ltd நிறுவனத்துக்கு 140.96 மில்லியன் ரூபாவைக் கொண்ட வரியற்ற தொகைக்கு கையளிக்கும் பொருட்டு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.