• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சட்டங்களைத் திருத்துதல்
- இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு நடைமுறையிலுள்ள சட்டங்களை தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துவதற்கும் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கிடையில் நிலவும் சில மாற்றங்கள் காரணமாக இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சினைகளை தவிர்த்துக் கொள்வதற்குமாக இலஞ்சம் அல்லது ஊழல் முறைபாடுகள் பற்றி புலனாய்வு செய்யும் ஆணைக்குழு சட்டத்தையும் அதனோடு தொடர்புபட்ட இடைநேர் விளைவான சட்டங்களையும் திருத்தும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.