• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-11-07 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெஹிவளை கல்கிஸ்சை பிரதேசத்தில் குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் மலக்கழிவகற்றல் முறையை விரிவுபடுத்துதல்
- பாரிய அளவில் நகரமயமாக்கலுக்கு உட்பட்டுள்ள தெஹிவளை - கல்கிஸ்சை பிரதேசத்தின் குழாய் மலக்கழிவகற்றல் முறையை விரிவுப்படுத்தும் கருத்திட்டத்திற்குத் தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்கும் இந்த கருத்திட்டத்தின் நிருமாணிப்பு ஒப்பந்தத்தை M/s. Vinci Construction Grands Projects / LUDWIG PFEIFFER Hoch-u Tiefabau GmBH & Co நிறுவனத்துக்கு வழங்குவதற்குமாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.