• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை பலப்படுத்துதல்
- உலகில் உயர் அபிவிருத்தியை ஈட்டியுள்ள நாடுகளில் உலகளாவிய பொருளாதார சுட்டெண்களில் உயர் இடத்தைப் பிடித்துள்ள அவுஸ்திரேலியாவுடன் இலங்கை தனது இராஜதந்திர உறவுகளை 1947 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது இரு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார ஒத்துழைப்பினை மேலும் விரிவுபடுத்தி இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பினை பலப்படுத்துவதற்கு உடன்பாட்டுக்கு வரும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.