• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நத்தார் விழா - 2017
- ஒரே நாட்டில் ஒரே தேசமாக, திருகோணமலை கத்தோலிக்க மறைமாவட்டத்தின் வழிநடத்தலின் கீழ் ஆழமான அர்ப்பணிப்பு உணர்வுடன் நத்தார் மெய்ப்பொருளை பகிரும் பொருட்டு 'அன்பின் பிறப்பு நத்தார்' என்னும் தொனிப்பொருளின் கீழ் 2017 அரசாங்க நத்தார் விழாவை நடாத்தும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.