• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திருமணமான கனிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இல்லங்களை நிருமாணித்தல்
- கொழும்பு 02, குமாரன் ரத்ணம் மாவத்தையில் அமைந்துள்ள திருமணமான கனிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களை நிருமாணிக்கும் கருத்திட்ட ஒப்பந்தத்தை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் வரியற்ற 482.4 மில்லியன் ரூபாவுக்கு M/s Construction Managers & Planners (Pvt) Ltd நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.