• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க வெசாக் விழா - 2018
- ஶ்ரீ புத்த வருடம் 2562 ஆன 2018 ஆம் ஆண்டில் அரசாங்க வெசாக் விழாவை குருநாகல் மாவட்டத்தின் புராதன பிங்கிரிய ரஜமகா விஹாரையை மையப்படுத்தி நடாத்துவதற்கும் 2018 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து மே மாதம் 02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை "தேசிய வெசாக் வாரம்" ஆக பிரகடனப்படுத்துவதற்கும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.