• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபைக்கு தேவையான Crew Cabs வண்டிகளை கொள்வனவு செய்தல்
- அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம், இலங்கை மின்சார சபையின் விநியோக பிரிவு 2 சார்பில் தேவையான 50 Short Wheel Crew Cabs வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 185.6 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Sathosa Motors PLC நிறுவனத்திற்கும் 15 Long Wheel Crew Cabs வண்டிகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை 56.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. United Motors Lanka PLC நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.