• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கை தொழில் தொழினுட்பவியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர் விடுதியொன்று, சிற்றுண்டிச்சாலையொன்று மற்றும் வேலைத்தளமொன்று ஆகியவற்றை நிருமாணித்தல்
- வாழ்க்கை தொழில் தொழினுட்பவியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர் விடுதியொன்று, சிற்றுண்டிச்சாலையொன்று மற்றும் வேலைத்தளமொன்று ஆகியவற்றை நிருமாணிப்பதற்கான அங்கீகாரம் ஏற்கனவே அமைச்சரவையினால் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இந்த நிருமாணத்திற்குத் தேவைப்படும் மதியுரைச் சேவைகளுக்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்கும் பொருட்டு திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.