• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-09-26 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் தொற்றாத நோய்கள் தொடர்பான ஆயுள்வேத ஆராய்ச்சி மருத்துவமனையொன்றைத் தாபித்தல்
- அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் தொற்றாத நோய்கள் தொடர்பான பிரேரிக்கப்பட்ட ஆயுள்வேத ஆராய்ச்சி மருத்துவமனையொன்றைத் நிருமாணிப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.