• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நாட்டில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள விஹாரைகளுக்கு நிவாரணம் அளித்தல்
- இலங்கையில் சில பிரதேசங்களை பாதித்துள்ள கடும் வரட்சி நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணம் இந்தப் பிரதேசங்களிலுள்ள விஹாரைகளுக்கும் வழங்கும் பொருட்டு புத்தசாசன அமைச்சரும் வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சருமான காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது