• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதியின் ஓடுதளத்தை மீண்டும் பதித்தல்
- சுகததாச தேசிய விளையாட்டுத் தொகுதியின் 400 மீற்றர் 1 ஆம் வகுப்பு செயற்கை ஓடுதளம் மற்றும் 200 மீற்றர் செயற்கை ஓடுதளம் என்பவற்றை மீண்டும் பதிப்பதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 269.33 மில்லியன் ரூபாவுக்கு Access - Conica JV நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.