• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப் பதற்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்தல்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தொன்றாகிய நரம்பின் ஊடாக உட்செலுத்தும் Human Immunoglobulin 5 - 6 கிராம் ஊசிகள் 6,500 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 637,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.