• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வானோடல் சேவை தொகுதியை விருத்தி செய்தல்
- கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வானோடல் சேவை தொகுதிக்கான உத்தேச விருத்தி பணிகளின் கீழ் அதன் புதிய நீடிப்பு நிருமாணிப்புக்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 201.39 மில்லியன் ரூபாவை வழங்கும் பொருட்டு போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.