• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர் நோய் எதிர்ப்பு தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவையான தடுப்பூசிகளை கொள்வனவு செய்தல்
- சிறுவர் நோய் எதிர்ப்பு தடுப்பூசி நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவையான Adsorbed Diptheria, Tetanus, Pertussis, Hepatitis B and Haemophilus Influenza Type “B” Conjugate Liquid Vaccine (Pentavalent) மருந்தளவு 10 கொண்ட புட்டிகள் 80,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 568,800 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.