• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சத்திர சிகிச்சை பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
- வாய், தாடை மற்றும் முகம் தொடர்புபட்ட சத்திரசிகிச்சைகளைச் செய்யும் போது பயன்படுத்தப்படும் அத்தியாவசிய சத்திரசிகிச்சை பொருட்களையும் உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.