• Increase font size
  • Default font size
  • Decrease font size

2017-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜய கொள்கலன் அந்தலையை நவீன மயப்படுத்தல்
– பாரிய கப்பல்களை கையாளக்கூடிய விதத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபையின் முழு உரிமையின் கீழ் செயற்படும் ஜய கொள்கலன் அந்தலையின் ஆற்றலை துரிதமாக நவீன மயப்படுத்த வேண்டியுள்ளது. இந்த அந்தலையின் V ஆம் கட்டத்தின் நவீனமயப்படுத்தல் பணிகளை நடைமுறைப்படுத்தும் பொருட்டு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.